அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 நாட்கள் இன்சுலின் செலுத்த முடிவு
அரவிந்த் கெஜ்ரிவாலை 5 நாட்களுக்கு இன்சுலின் அளவை தொடர மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.
25 April 2024 7:34 PM GMTஅரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இருவரும் காணொலி மூலம் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
23 April 2024 10:32 AM GMTகெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு: எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட்டு உத்தரவு
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 April 2024 1:25 PM GMTதிகார் சிறை கண்காணிப்பாளருக்கு கெஜ்ரிவால் கடிதம்
நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
22 April 2024 11:38 AM GMTபொதுநல மனு தள்ளுபடி.. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம்
சிறையில் கடுமையான குற்றவாளிகளுடன் கெஜ்ரிவால் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
22 April 2024 8:03 AM GMTஅரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல மிகப்பெரிய சதி நடக்கிறது - ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவல் தற்போது நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
18 April 2024 4:26 PM GMTஉங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி
இந்த இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், அதிஷி, சவுரப் பரத்வாஜ், ஜாஸ்மின் ஷா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
17 April 2024 9:12 AM GMTகெஜ்ரிவாலை ஊழல் செய்தவர் என்றுதான் அழைக்கிறோம்: பாஜக எம்.பி. மனோஜ் திவாரி
ரேஷன் கார்டுகளுக்காக ஏழை மக்களை கதற வைத்தவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால் என்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
17 April 2024 5:55 AM GMTசிறையில் இருந்தே அரசை நடத்துவார் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி எம்.பி.
அடுத்த வாரம் முதல் கெஜ்ரிவாலை கேபினட் மந்திரிகள் சிறையில் சந்தித்து, தங்கள் துறைசார்ந்த தகவல்களை தெரிவிப்பார்கள் என்று ஆம் ஆத்மி எம்.பி. தெரிவித்துள்ளார்.
15 April 2024 7:22 PM GMTஅரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் பயங்கரவாதியைபோல் நடத்துகிறார்கள் - பகவந்த் மான் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்தது.
15 April 2024 9:29 AM GMTஅரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் 23ம் தேதி வரை நீட்டிப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 April 2024 9:00 AM GMTகைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், சிறையில் இருந்தபடி பணிகளை கவனித்து வருகிறார்.
15 April 2024 8:40 AM GMT